For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News Live: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்சநீதிமன்றம்

எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. முன்னதாக எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா.

எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் நீதிபதிகள் அசோக் பூஷண், பாப்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Yeddyurappa to submit the copy of Supporting MLAs letters in the supreme court - Flash live

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த எடியூரப்பாவின் கடிதங்களின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இன்றைய விசாரணையின் போது இக்கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டனர்.

மேலும் பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

Newest First Oldest First
2:08 PM, 18 May

கர்நாடகாவைப் போல தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோவா, பீகாரில் ஆளுநர்களிடம் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அதில் தனிப்பெரும் கட்சி என்பதாலும் பிற கட்சிகளின் ஆதரவு இருப்பதாலும் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆதரவு தரும் எம்.எல்.ஏக்கள், கட்சிகள் கடிதங்களையும் ஆளுநர்களிடம் கொடுத்துள்ளனர்.
2:04 PM, 18 May

கோவா, பீகாரில் காங், ஆர்ஜேடி ஆட்சி அமைக்க உரிமை கோரின
2:04 PM, 18 May

ஆளுநர்களிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி மனு
12:50 PM, 18 May

உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்: குலாம்நபி ஆசாத்
12:50 PM, 18 May

சில மாநில ஆளுநர்கள் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை
12:50 PM, 18 May

அருணாச்சல், மணிப்பூர் ஆளுநர்கள் சட்டப்பூர்வமாக செயல்படவில்லை- குலாம்நபி ஆசாத்
12:44 PM, 18 May

இலங்கை- முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவு நாள்
12:43 PM, 18 May

பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடினர்
12:43 PM, 18 May

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக கதறி அழுதனர்
12:43 PM, 18 May

ஈகைச் சுடர் ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி
12:43 PM, 18 May

யாழ். மாணவர்கள் இருசக்கர பேரணியாக முள்ளிவாய்க்கால் சென்றனர்
12:43 PM, 18 May

மட்டக்களப்பிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வு
12:43 PM, 18 May

2009 மே 18-ல் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர் படுகொலை
12:43 PM, 18 May

புலிகளுடனான இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் தமிழர் படுகொலை
12:43 PM, 18 May

மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு கூறும் நாளாக கடைபிடிப்பு
12:39 PM, 18 May

விழுப்புரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு கருப்புக் கொடி
12:39 PM, 18 May

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி திமுக போராட்டம்
12:20 PM, 18 May

பெரும்பான்மையை நிரூபிப்பேன்: எடியூரப்பா
12:20 PM, 18 May

நாளையே பெரும்பான்மையை நிரூபிப்பேன்
11:53 AM, 18 May

கர்நாடகாவில் நாளை ரகசிய வாக்கெடுப்பு இல்லை
11:53 AM, 18 May

எம்.எல்.ஏக்கள் கையை உயர்த்தி ஆதரவு தெரிவிக்கலாம்- உச்சநீதிமன்றம்
11:51 AM, 18 May

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது
11:51 AM, 18 May

எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
11:46 AM, 18 May

காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் பகல் 2 மணிக்கு தீர்ப்பு
11:37 AM, 18 May

காங்கிரஸை சேர்ந்த இடைக்கால சபாநாயகர் தேஷ்பாண்டே எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்
11:36 AM, 18 May

நாளை தாலை 11 மணிக்கு சட்டமன்றம் கூடும், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்
11:35 AM, 18 May

நாளை 4 மணிக்கு எதியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
11:34 AM, 18 May

நாளை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
11:33 AM, 18 May

கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு
11:32 AM, 18 May

பெரும்பான்மையை நாளையே நிரூபிக்க பாஜக தயாராக இல்லை
READ MORE

English summary
Here are the Tamilnadu today Flash news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X