For Quick Alerts
For Daily Alerts
Just In
மோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்.. மகளை கொண்டாடும் தோனி!
ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல்முறையாக பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
மோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்..வீடியோ
டெல்லி: ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். அதேபோல் அவர் தனது மகள் ஜிவா குறித்தும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இங்கிலாந்து தொடருக்காக தயாராகி வரும், தோனி, சென்னை அணியின் வெற்றியைவிட்டு இன்னும் வெளியே வரவில்லை. இரண்டு வருட காத்திருப்புக்கு பின் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வைரல் ஆனது போல தோனியின் மகள் ஜிவாவும் வைரலானார். அதை பற்றி தோனி மனம்திறந்துள்ளார்.
{photo-feature}
Comments
English summary
Ziva hold me back in crucial hours of my life says Dhoni amidst England Tour.