For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காபூலில் கார் குண்டு வெடிப்பு : 25 பேர் பலி, 18 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் குண்டு வெடித்ததில் 25 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காபூலில் குண்டு வெடிப்பு : 25 பேர் பலி மற்றும் 18 பேர் படுகாயம்- வீடியோ

    காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 25 பேர் உடல் சிதறி பலியாகினர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காபூல் பல்கலைக்கழகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததில் 25 பேர் உடல் சிதறி பலியாகினர்.

     25 Civilians killed in Kabul Bomb Blast

    இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

    ஆனால், இது தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நடத்திய கார் குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    25 Civilians killed in Kabul Bomb Blast. Afghanistan Capital Kabul is under Serious threat because of Continuous Terrorist attacks were happening and Taliban's Were Resposible for this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X