For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அர்ஜென்டினாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வடக்கு அர்ஜென்டினாவில் பொலிவியா நாட்டை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவல் படி, அர்ஜென்டினாவில் இருந்து 48 கி.மீ தொலைவிலும், பம்பை நகரத்தில் இருந்து வடமேற்கே 258 கி.மீ தொலைவிலும் நிலநடுக்க மையப் பகுதி காணப்பட்டது.

 6.0 magnitude quake in northern Argentina: USGS

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நில அதிர்வால் ஏற்பட்ட நில அதிர்வால் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

English summary
A 6.0 magnitude earthquake shook an area near Argentina's northern border with Bolivia today, the US Geological Survey reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X