For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.1 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை இல்லை

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்த போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

ஜப்பானின் மியாகி பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 11.44 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

6.1 magnitude quake hits Japan, no tsunami warning issued

கடந்த வாரம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் படுகாயமடைந்திருந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் ஒரு லட்சத்தை நெருங்கும் இந்தியா 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் ஒரு லட்சத்தை நெருங்கும் இந்தியா

Recommended Video

    சீனாலிருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் ஜப்பான் கம்பெனிகள்

    இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. இருந்த போதும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

    English summary
    An earthquake with a magnitude of 6.1 hit in Japan. But tsunami warning not issued.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X