For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் 6 இந்தியர்கள் தலிபான்கள் கடத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் 6 இந்தியர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

ஆப்கானின் பாஹ்லான் நகரில் இயங்கி வரும் இந்திய நிறுவனங்களில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 6 பேர் இன்று கடத்திச் செல்லப்பட்டனர்.

6 Indians abducted in Afghanistan

6 பேரையும் தலிபான் தீவிரவாதிகள் கடத்தியதாக கூறப்படுகிறது. 6 பேரையும் விடுவிக்க இந்திய தூதரகம் முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மத்திய அரசும் ஆப்கான் அரசை இது குறித்து தொடர்பு கொண்டுள்ளது.

English summary
Six staff members of an Indian company have been abducted my armed men in Afghanistan's Baghlan province early on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X