For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்.. அமெரிக்காவை அம்பலப்படுத்தும் வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹவானா: 'காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்' என்ற பெயரில் வெளியாகியிருந்த இந்த டாக்குமெண்டரி வீடியோ, காஸ்டோரை அழிக்க நடந்த சதிகளை அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வேரறுத்து, கியூபா மக்களுக்கு சுய மரியாதையுடனான ஆட்சியை பரிசளித்த காஸ்ட்ரோவுக்கு மரணத்தை பரிசளிக்க அமெரிக்கா துடித்த கதை இது. இந்த வீடியோவில் காஸ்ட்ரோவின் பேட்டியும் கூட இடம் பிடித்துள்ளது.

English summary
638 Ways To Kill Castro, a documentary based video going viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X