For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச்சூஸ்மி டிரம்ப் சார்.. ஒரு செல்பி.. ஓகே கண்ணா எடுத்துக்கோ.. தோளில் ஒரு பொளேர் விட்ட மோடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    டிரம்ப்யுடன் ஒரு செல்பி எடுத்த பையன்.. தோளில் ஒரு பொளேர் விட்ட மோடி!-வீடியோ

    ஹூஸ்டன்: ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் செல்பி எடுக்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை டொனால்ட் டிரம்பும் பிரதமர் நரேந்திர மோடியும் நிறைவேற்றினர்.

    அமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனுக்கு வந்தார்.

    A boy stops Trump and Modi to take a Selfie

    ஹூஸ்டன் விமான நிலையத்தில் இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகள் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் ஹூஸ்டனில் என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்ட ஹவுடி மோடி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று டிரம்பும் வந்திருந்தார். அப்போது அவருக்கு சிறுவர்கள், சிறுமிகள் வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அங்கிருந்த சிறுவன், டிரம்புடனும் மோடியுடனும் செல்பி எடுக்க விரும்பினார். உடனே சிறுவனின் கோரிக்கை இருவரும் நிறைவேற்றி விட்டனர். செல்பி எடுத்தவுடன் சிறுவனின் முதுகில் ஆசையாக தட்டினார் மோடி. சிறுவனுடன் கைகுலுக்கினார் டிரம்ப்.

    English summary
    A boy stops US President Doinald Trump and Indian PM Narendra Modi to take selfie with him in Houston stadium.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X