For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமர்த்தியா சென்னுக்கு இங்கிலாந்தின் உயரிய சர்வதேச விருது

Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியாவை சேர்ந்த பிரபலமான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு இங்கிலாந்து நாட்டின் சர்வதேச விருது வழங்கப்பட உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் மேனார்டு கேன்ஸ் நினைவாக சார்லஸ்டன்-ஈ.எப்.ஜி ஜான் மேனார்டு கேன்ஸ் விருது இந்தாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.

Amartya Sen wins John Maynard Keynes Prize

முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னிற்கு இவ்விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விருதுடன் கூடவே பரிசுத்தொகையாக 7 ஆயிரத்து 500 பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட ஏழு லட்சம் மதிப்புள்ள ரொக்கமும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Economist and Nobel laureate Amartya Sen has won the newly instituted Charleston-EFG John Maynard Keynes Prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X