For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் விற்பனைக்கு வந்த ஏஞ்சலினா ஜூலியின் நிர்வாண போட்டோக்கள்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் நிர்வாணப் புகைப்படங்கள் லண்டனில் விற்பனைக்கு வந்துள்ளன.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி 1995ம் ஆண்டு தனது 20வது வயதில் கேட் கார்னருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். ஒரு புகைப்படத்தில் ஏஞ்சலினா அமர்ந்து தனது முழங்காலை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் அவரின் முகத்தை மிக அருகில் கிளிக்கியுள்ளார் கேட்.

Angelina Jolie nude photographs on sale in London

பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் லண்டனில் உள்ள ஜீப்ரா ஒன் கேலரியில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அந்த புகைப்படங்கள் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள இரண்டு புகைப்படங்களும் கருப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளவை. ஏஞ்சலினா தனது இளம் வயதில் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

40 வயதாகும் ஏஞ்சலினா இயக்குனர் ஆக விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A rare set of black and white photographs featuring a naked Angelina Jolie have gone on sale at a gallery in London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X