For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்கு எதிராக கண்டன தீர்மானம்... பஞ்சாப் சட்டசபையில் நிராகரிப்பு

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான கண்டன தீர்மானத்தை பஞ்சாப் சட்டசபை நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என இந்தியப் பிரதமர் மோடி விமர்சித்ததைக் கண்டிக்கும் விதமாக அந்நாட்டின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கண்டன தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தன.

ஆனால் எதிர்க்கட்சிகளின் இத்தீர்மானத்தை பஞ்சாப் சட்டசபை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சியினர், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நவாஸ் ஷெரிப் இந்தியாவிற்கு வந்தது குறித்தும் விமர்சித்து கோஷம் எழுப்பினர்.

English summary
A resolution against Prime Minister Narendra Modi over his "allegations" of terrorism against Pakistan was on Wednesday blocked in the Assembly of Punjab province, ruled by Premier Nawaz Sharif's PML-N party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X