For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் ”சாம்சங்” தயாரிப்பு மொபைல் போன்களுக்கு நீதிமன்றம் தடை!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் சாம்சங் தயாரிப்பு செல்போன்களை விற்பனை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துத்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பு போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

Appeals court grants injunction to Apple, bans some features from Samsung phones

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பழைய போன்களின் விற்பனைக்கு தடைகோரி ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பெடரல் கோர்ட் சாம்சங் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பு செல் போன்கள் விற்பனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

English summary
The USA's top patent court has said that Samsung should be banned from selling some of its older phones, unless certain features are disabled, due to its infringement of Apple’s patents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X