For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1200 வருடங்களுக்கு முந்தைய டெலிபோன்.. அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

லிமா: சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய டெலிபோன் போன்ற தகவல் தொடர்பு சாதனத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெரு நாட்டில் கண்டெடுத்துள்ளனர்.

பெரு வடக்கு கடற்கரை பகுதியுள்ள ரியோ மோசே பள்ளதாக்கில் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய டெலிபோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தின் சிமோர் ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட பகுதி இதுவாகும். மனித வரலாற்றில் தொலைபேசி தொழில்நுட்பம் ஆரம்பத்தில் இருந்ததற்கான உதாரணம் இது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Archaelogists Discovered 1,200-Year-Old Telephone From

அலெக்சாண்டர் கிரகாம் பெல், 1833 இல் நவீன தொலைபேசி கண்டு பிடிப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே டெலிபோன் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த தொடர்பு சாதனம் மெல்லிய பருத்தி கயிற்றால் இரண்டு காதில் வைக்கும் குழல் போன்ற ஒரு அமைப்புக்கு இடையில் கொடுக்கபட்டு உள்ளது.

English summary
An ancient telephone device, recovered from the ruins of Chan Chan, the capital of the Kingdom of Chimor in the Rio Moche Valley of the north coast of Peru, is at least 1,200 years old, according to archaeologists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X