For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

51-வது பிறந்த நாளை கொண்டாடும் 'ஏ.டி.எம்' இயந்திரம்.. சுவாரசிய தகவல்கள்

ஏடிஎம் இயந்திரம் இன்று 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    51-வது பிறந்த நாளை கொண்டாடும் ஏ.டி.எம் இயந்திரம்- வீடியோ

    லண்டன்: நினைத்த உடன் பணம் எடுக்க உதவும் ஏ.டி.எம். இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலகின் முதலாவது ஏ.டி.எம். லண்டனில் 1967-ம் ஆண்டு ஜூன் 27-ல் அமைக்கப்பட்டது.

    ATM Machine turns 51st birthday

    ஏ.டி.எம். இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்:

    • ஏ.டி.எம். இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தின் ஜான் ஷெபர்ட் பரோன்
    • லண்டன் என்பீல்டில் முதலாவது ஏடிஎம் வைக்கப்பட்டது
    • கடந்த ஆண்டு பொன்விழா ஆண்டை ஒட்டி என்பீல்டில் வைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் தங்க முலாம் பூசப்பட்டு அதன் கீழே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
    • தொடக்கத்தில் வவுச்சரை கொடுத்து பின் நம்பரை செலுத்தும் முறையே ஏடிஎம்-ல் இருந்தது
    • தொலைக்காட்சி நடிகர் ரெக் வார்னேதான் ஏ.டி.எம்.-ல் பணம் பெற்ற முதல் நபர்
    • 51 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் நடைமுறைக்கு வந்த ஏடிஎம் இந்தியாவுக்கு தாமதமாக 1980களில் வந்தது.
    • பணம் எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட ஏ.டி.எம்-ல் இப்போது பணம் டெபாசிட் செய்யவும் முடியும்.

    English summary
    The world's first ATM was turned to celebrate its 51st anniversary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X