For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைக்கப்பட்டது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்.. ஜூலை 2ல் பொதுத் தேர்தல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கான்பெரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வரும் ஜுலை 2ம் தேதி அங்கு பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த டோனி அபாட் உள்கட்சி விவகாரம் காரணமாக பதவி விலகினார். இதை தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் நிலக்கரி விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.

Australia to hold national election in July

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜுலை மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தமது லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என மால்கம் மால்கம் டர்ன்புல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English summary
Australian Prime Minister Malcolm Turnbull confirmed Sunday that the country would head to the polls on July 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X