For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகுபலிக்கு 'ஸ்டேன்டிங் ஓவேஷன்'.. அமெரிக்காவில் முதல் நாளே $1 மில்லியன் குவித்து சாதனை!

By Shankar
Google Oneindia Tamil News

அமெரிக்காவில் இன்று முதல் நாளே 1 மில்லியன் டாலர் குவித்து சாதனைப் படைத்துள்ளது எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி.

அமெரிக்காவில் பாகுபலியின் தமிழ், தெலுங்குப் பதிப்புகள் கிட்டத்தட்ட 300 அரங்குகளில் வெளியாகின. இந்த இரு பதிப்புகளுமே பிரிமியர் காட்சிகளில் அதிக வசூலைக் குவித்து சாதனைப் படைத்தன.

Bahubali collects $ 1 million in US

இன்றைய ப்ரிமியர் காட்சிகளில் வசூலாக 1 லட்சம் டாலரைக் குவித்துள்ளது பாகுபலி. 118 அரங்குகளில் 1,010,550 டாலர்கள் வசூலாகியிருப்பது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

சியாட்டல் நகரில் இந்தப் படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் எழுந்து நின்று கரகோஷம் செய்து படக் குழுவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆகியுள்ள வசூல் நிலவரம் நாளை தெரியவரும்.

English summary
SS Rajamouli's Bahubali has collected $ 1 million in 118 screens in the US premiers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X