• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்மில் ஒர்க்அவுட் பண்ணும் ஒபாமா: தீயா பரவும் வீடியோ

By Siva
|

Barack Obama's video pumping iron in gym goes viral
நியூயார்க்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா போலந்து சென்றபோது ஜிம்மில் உடற்பயிற்சி செய்கையில் யாரோ எடுத்த வீடியோ இணையதளத்தில் கசிந்து தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அண்மையில் போலந்து சென்றிருந்தார். அங்கு அவர் வார்சாவில் உள்ள மாரியட் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அவர் ஹோட்டலில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அவர் உடற்பயிற்சி செய்தபோது அங்குள்ள ஊழியர்களை ஜிம்மில் இருந்து வெளியேற்றவும் இல்லை, அவர்கள் ஒபாமாவை புகைப்படம் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்படவும் இல்லை.

இந்நிலையில் ஒபாமா உடற்பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ இணையதளத்தில் கசிந்து தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் ஒபாமா காதில் ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே சுமார் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறார்.

English summary
US President Barack Obama's brawny side was on display as a gym-goer made a video of him pumping iron during his Poland visit and the clip has gone viral online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X