For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கில எழுத்து 'என்'க்கு தடை.. சீனாவில் அதிபரின் புதிய சட்டம்.. காரணம் என்ன?

சீனாவில் ஆங்கில எழுத்து 'என்'க்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் ஆங்கில எழுத்து 'N'-க்கு தடையாம்..வீடியோ

    பெய்ஜிங்: சீனாவில் ஆங்கில எழுத்து 'என்'க்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த எழுத்து வரும் வார்த்தை எதையும் பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் இன்னும் நிறைய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வார்த்தை மட்டும் இல்லாமல், சீன வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு இரண்டு காரணம் சொல்லப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களின் எழுத்துரிமையை மொத்தமாக சிதைக்கும் செயலாகும்.

    தடை

    தடை

    சீனாவில் இணையதளங்கள் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் நிறைய தடை செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வார்த்தைகள் வரை தடை செய்யப்பட்டு இருக்கிறது. அரசுக்கு எதிராக இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படலாம் என்று தடை செய்யப்பட்டு இருக்கிறது.

    என்

    என்

    அதேபோல் ஆங்கிலம் , மாண்டரின் இரண்டிலும் 'என்' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. என் இல்லாத வார்த்தைகளை மட்டும் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இன்றில் இருந்து தடை அமலுக்கு வந்து இருக்கிறது.

    காரணம்

    காரணம்

    இந்த 'என்' வார்த்தை சீன அதிபர் ஸி ஜின்பிங் பெயரில் ஆங்கிலத்தில் இரண்டு முறை இடம்பெற்று இருக்கிறது. அதேபோல் கவர்மெண்ட் என்று ஆங்கில வார்த்தையிலும் இடம்பெறும், சீனா என்ற ஆங்கில வார்த்தையிலும் இடம்பெறும். இதை பற்றியெல்லாம் எழுதுவதை தவிர்க்கவே இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    பெரிய திட்டம்

    பெரிய திட்டம்

    இதற்கு பின்பு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஸி ஜின்பிங் தன் வாழ்நாள் முழுக்க ஆட்சி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருக்கு எதிராக எந்த கருத்தும் வெளியாக கூடாது என்று கருத்தாக இருக்கிறார்.

    English summary
    China government bans the English letter N from the internet. In order to stop people from posting against government, they created this rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X