For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது- குணமடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடி

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 2கோடியை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மொத்தம் 2,00,21,321 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Coronavirus crosses 20 million in worldwide

இவர்களில் 7,33,918 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். 1,28,96,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் இந்தியா 3-வது இடத்திலும் இருந்து வருகிறது.

அமெரிக்காவில் 5,199,444 பேரும் பிரேசிலில் 3,035,582 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 2,214,137 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அமெரிக்காவில் 165,617 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலிலும் கொரோனா மரணங்கள் கிடுகிடுவென அதிகரித்துவிட்டன.

கொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்புகொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்பு

பிரேசிலில் மொத்தம் 101,136 பேர் கொரோனாவால் மரணித்துப் போயினர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 44,466 ஆக உள்ளது.

Recommended Video

    Serum நிறுவனத்திற்கு உதவும் Bill Gates.. ரூ.225-க்கு Corona Vaccine ?

    English summary
    The world wide Coronavirus cases crossed 20 million on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X