For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது அமலில் உள்ள லாக்டவுன் ஜூன் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை எனப்படுகிற லாக்டவுன் கடந்த மார்ச் 18-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மலேசியாவில் கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Coronavirus: Malaysia Extends Lockdown Until June 9

மலேசியாவில் கொரோனாவால் 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது அமலில் உள்ள லாக்டவுன் மே 12-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அன்னையர் தினம்.. உயிரின் கருவான தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற மு.க. ஸ்டாலின்அன்னையர் தினம்.. உயிரின் கருவான தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற மு.க. ஸ்டாலின்

இந்த நிலையில் மலேசியாவில் ஜூன் 9-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகளுடன் இது நடைமுறையில் இருக்கும் என்றும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Malaysia Govt extended the lockdown by four more weeks to June 9.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X