For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாப்பாக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது... பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு

Google Oneindia Tamil News

Couple stopped from naming baby 'WikiLeaks
பெர்லின்: ஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு ‘விக்கிலீக்ஸ்' என பெயர் வைக்கக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, விக்கிலீக்ஸ் இணையதளம்.

எனவே, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மீது பலர் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர். அவர்களில் ஜெர்மன் நாட்டின் பவாரியா பகுதியைச் சேர்ந்த ஹஜார் ஹமாலா என்ற பத்திரிக்கையாளரும் ஒருவர். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

தனது குழந்தைக்கு விக்கிலீக்ஸ் என பெயர் சூட்ட முடிவு செய்தார் ஹஜார். ஆனால், அதை பதிவு செய்ய சென்றபோது, விக்கிலீக்ஸ் என்ற பெயர் வைத்தால், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறி, அம்முயற்சிக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

English summary
A couple in Bavaria, Germany were told that they could not name their baby "WikiLeaks." According to a video report by GeoBeats, registry officials decided that naming the child "WikiLeaks" could potentially put the child in danger because of the controversy surrounding the website by the same name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X