For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனிதனின் காதில் வலை கட்டி வரும் சிலந்தி.. டாக்டர்கள் அதிர்ச்சி.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: மனிதனின் காதில் சிலந்தி ஒன்று வலை கட்டி வரும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டை சேர்ந்தவர் லீ. அவருக்கு வலது காதில் ஏதோ ஊர்வது போன்றும் அரிப்பது போன்றும் இருந்துள்ளது. இதையடுத்து அவர் யாங்ஷோவில் உள்ள மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணரை சந்தித்தார்.

Doctors found spider nest in a mans ear

அப்போது காதை சோதனை செய்தனர். ஆனால் மருத்துவர்களால் ஒன்றும் கண்டறிய முடியவில்லை.

இந்து தீவிரவாதி என விமர்சனம்.. அரவக்குறிச்சியில் இன்று கமல் பிரச்சாரம்திடீர் ரத்து இந்து தீவிரவாதி என விமர்சனம்.. அரவக்குறிச்சியில் இன்று கமல் பிரச்சாரம்திடீர் ரத்து

இதையடுத்து மைக்ராஸ்கோப் கருவி மூலம் மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

காரணம், அவரது காதில் சாம்பல் நிற சிலந்தி ஒன்று உயிருடன் இருந்தது. அதுவும் வலை கட்டி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து அவரது காதில் இருந்த சிலந்தி அகற்றப்பட்டது. லீக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

English summary
Chinese doctors found a alive spider building nest inside a man's ear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X