For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஹா.. மிச்சிகன் நதி எப்படி மாறிப் போயிருக்குப் பாரு சரவணா!

Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்காவே உறைந்து போய்க் கிடக்கிறது. இதில் நதிகள் மட்டும் தப்புமா என்னா.?

இந்த ஜனவரி 31 அமெரிக்காவில் போலார் வொர்ட்டஸ் காரணமாக கடும் குளிர் ஏற்பட்டது நமக்கு தெரியும். அந்த வரலாறு காணாத குளிரில் பிரசித்தி பெற்ற மிச்சிகன் நதி எப்படி மாறி இருக்கிறது தெரியுமா.

Drastic weahter freezes Michican lake

முழுசா சந்திரமுகியா மாறி இருக்கிற உன் மனைவியை பாரு சரவணா என்று சொல்வது போல தாங்க மிச்சிகன் நதி நீர் கூட இருக்கிறது. இந்த பனியால் மாறி இருக்கிற .கடும் குளிரால் நதியின் நீரெல்லாம் பனிக்கட்டிகளாகி மிதக்கிறது. பார்க்கவே பிரமிப்பாகவும் கூடவே ரொம்ப அழகாகவும் இருக்கிறது.

சிகாகோ நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் நேவி பியர். நேவி பியர் வரலாறு சொல்லனும்னா அது முற்காலத்தில் முனிசிபல் பியர் என்று தான் சொல்லப்பட்டிருக்கு. அப்புறம் எப்பொழுது இந்த பெயர் மாற்றம்? ஏன் என்று பாத்தீங்க என்றால் இரண்டாம் உலகப் போரின் போது இங்க வைத்து தான் பயிற்சி செய்தோருக்கிறார்கள் . அப்புறம் தான் இந்த இடம் நேவி பியர் என்று பெயர் மாற்றம் செய்திருக்காங்க.

Drastic weahter freezes Michican lake

அந்த இடத்தில இருக்கிற ராட்ச ராட்டினம், 1 ஏக்கர் பொட்டானிக்கல் கார்டன், கப்பல் பயணம் என்று ரசிக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. இதை பார்க்க மக்கள் அங்க எப்பவும் படையெடுத்து பாத்துகிட்டு இருக்கிறாங்க. அப்படித் தான் இந்த குளிரிலும் கூட பனிக்கட்டியா நேவி பியர் மாறி கிடக்கிற அழகையும் பார்க்க மக்கள் ஆர்வமாக போய் குவிகிறார்கள்.

Drastic weahter freezes Michican lake

சரிங்க நீங்களும் குளிர்காலத்தில் பனிக்கட்டியாய் மாறி கிடக்கிற நதியழகை கண்டு மகிழ இந்த விடீயோவைப் பாருங்க. ஆஹா அம்புட்டும் பனிக்கட்டியால்ல இருக்கு என்று நிச்சயம் சொல்வீங்க.

- Inkpena சஹாயா

English summary
A write up on how the drastic weather change due to polar vortox has changed the famous michican lake in chicago city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X