For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்.. டெல்லி, ஸ்ரீநகர் அதிர்ந்ததால் மக்கள் பீதி

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டருக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், டெல்லி மற்றும் ஸ்ரீநகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டருக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் ஸ்ரீநகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்

Earthquake in Afghanistan

ஆப்கானிஸ்தானில் வடக்கில் உள்ள மலைப்பகுதிகளை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. 191 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்துகுஷ் மலை பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல மலைகளில் பாறைகள் உருண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்துகுஷ் மலைகள் மற்றும் பாகிஸ்தான், வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வடஇந்தியாவில் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். சமூக வலைதளங்களில் இந்த நில அதிர்வை பல இளைஞர்கள் வீடியோவாக எடுத்து பகிர்ந்தும் வருகின்றனர்.

English summary
Tremors hits North India as Afghanistan hits a huge Earthquake 6.1 rec. The Earthquake origin in the hindukus mountain range at the depth of 191 KM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X