For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஜி தீவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2 -ஆக பதிவு

Google Oneindia Tamil News

சுவா: பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவானது.

மலனேஷியன் நாட்டில் உள்ள பிஜி தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.2-ஆக பதிவானது.

Earthquake felt in Fiji island

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கமும் உணரப்பட்டது. இது 5.2-ஆக பதிவானது. இதையடுத்து மக்கள் கூட்டமாக கூட்டமாக அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இந்த இரு நிலநடுக்கங்களும் பிஜி தீவுக்கு தெற்கே பிஜி மற்றும் தோங்கா ஆகிய பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இது 500 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. பொருட்சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை.

English summary
Earthquake felt in Fiji Island as it measured in Ritcher scale as 6.2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X