For Quick Alerts
For Daily Alerts
Just In
பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினாவையும் உலுக்கியது நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸ் மற்றும் அர்ஜென்டினாவையும் இன்று நிலநடுக்கம் அதிர வைத்தது.
மணிலா: நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கிய நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் அர்ஜென்டிவாவும் நிலநடுக்கத்தால் இன்று அதிர்ந்தன.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.2 அலகுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கின. இதனால் அங்கு அவசரசிநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினாவையும் நிலநடுக்கம் அதிரவைத்தது.
பிலிப்பைன்ஸில் ரிக்டரில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அர்ஜென்டினாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.
Comments
English summary
A large earthquake with a magnitude of 6.2 has struck northeastern Argentina, but there are no immediate reports of damage or injuries.
Story first published: Sunday, November 13, 2016, 21:14 [IST]