For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப்ரல் முதல், வளைகுடா நாடுகளில் செல்போன் ரோமிங் கட்டணம் குறைகிறது

By Veera Kumar
Google Oneindia Tamil News

துபாய்: வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கிடையேயான செல்போன் ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.

Gulf states to slash roaming fees across GCC by 40% from April 1

சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் ஆகிய நாடுகள் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல், தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
The Gulf Cooperation Council (GCC) will cut telecom roaming charges for making and receiving calls and sending text messages within the six-nation bloc by an average of 40 percent from April 1, an official said via state media on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X