For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் சாமி கண்ண குத்திடும்.. பெரும்பான்மை அமெரிக்கர்கள் கருத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவச்செயல் என்று அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள் என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு திரட்ட உலகமெங்கும் கோஷங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதன் மீதான ஈர்ப்பு மக்களிடம் குறைந்து வருவது அமெரிக்க ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

பொது வாழ்க்கையில் மதம்

பொது வாழ்க்கையில் மதம்

பியூபோல் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும், பொது வாழ்க்கையில் மதம், என்ற தலைப்பில் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு மத நம்பிக்கைகள் குறித்த ஆய்வு அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதரவு குறைந்துள்ளது

ஆதரவு குறைந்துள்ளது

இந்தாண்டு ஆய்வில், 49 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இது கடந்தாண்டைவிட 5 சதவீதம் குறைவாகும்.

ஐயோ.. அதெல்லாம் பாவம்

ஐயோ.. அதெல்லாம் பாவம்

அதே நேரம், ஓரினச் சேர்க்கை என்பது பாவச்செயல் என்று கூறியோர் எண்ணிக்கை கடந்தாண்டை ஒப்பிட்டால் ஐந்து விழுக்காடு அதிகரித்துள்ளதாம்.

சமூக புறக்கணிப்பு தேவை

சமூக புறக்கணிப்பு தேவை

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண விழாக்களின்போது, சமையல் உள்ளிட்ட திருமணம் சார்ந்த பணிகளுக்கு யாரும் செல்ல கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற 47 விழுக்காடு மக்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
This has been a big year for gay rights in America. In state after state, either judges or voters have affirmed the constitutionality of same-sex marriage, and public support for gay unions reached an all-time high.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X