For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18, 19 தேதிகளில் சிங்கப்பூரில் ஹெச்.டி.எஃப்.சி.யின் இந்தியா ஹோம் கண்காட்சி

By Siva
Google Oneindia Tamil News

HDFC to organise 'India Home Fair' in Singapore
சிங்கப்பூர்: முன்னணி நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி நடத்தும் இந்தியா ஹோம் கண்காட்சி வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கிறது.

முன்னணி நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி இந்தியா ஹோம் கண்காட்சி என்ற நிகழ்ச்சியை சிங்கப்பூரில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, கோவை, டெல்லி, குஜராத், ஹைதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, கேரளா, மும்பை, புனே, பஞ்சாப் மற்றும் பல இந்திய நகரங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி சன்டெக் சிங்கப்பூர் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்சிபிஷன் சென்டரில் நடைபெறுகிறது.

http://www.hdfc.com/ihfsingaporenov2013/?utm_source=OneIndia&utm_medium=Banner&utm_campaign=IHF+Singapore

English summary
Leading Housing Finance Company, HDFC is organising a home fair in Singapore on Nov 17 and Nov 18. The fair is aimed at showcasing Indian properties in Singapore. Over 50 developers from Ahmedabad, Bengaluru, Chennai, Coimbatore, Delhi/NCR, Gujarat, Hyderabad, Jaipur, Kolkata, Kerala, Mumbai, Pune, Punjab and many other cities would be participating in the fair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X