For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா படைகளை குவித்து வருகிறது.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. தெற்காசியாவில் புதிய பரபரப்பு!

ஹாங் காங் மக்களுக்கு எதிராக சீனா படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹாங்காங்கில் சீனா செய்த காரியத்தால் புரட்சி.. களத்தில் குதித்த இளைஞர்கள்! -வீடியோ

    சென்ட்ரல்: ஹாங் காங் மக்களுக்கு எதிராக சீனா படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங் காங் மக்கள் தற்போது போராடி வருகிறார்கள். முக்கியமாக சீனாவுடன் இணையும் போது ஹாங் காங் தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

    இதை நீக்க கடந்த சில வருடங்களாக சீனா முயன்று வருகிறது. இதற்கு வசதியாக ஹாங் காங் மக்களை நாடு கடத்த உரிமை அளிக்கும் வகையில் சட்டம் இயற்றவும் சீனா முயன்று வருகிறது.

    செம.. பூமி வட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரயான் 2... நிலவை நோக்கி பயணம் தொடங்கியது!செம.. பூமி வட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரயான் 2... நிலவை நோக்கி பயணம் தொடங்கியது!

    போராட்டம்

    போராட்டம்

    இந்த சட்டத்திற்கு எதிராக ஹாங் காங் மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அங்கு மக்கள் இதற்கு எதிராக போராடி வருகின்றனர். மிக முக்கியமாக ஹாங் காங்கில் சென்ட்ரல் விமான நிலையத்தில் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஹாங் காங் எப்படி

    ஹாங் காங் எப்படி

    இந்த நிலையில்தான் ஹாங் காங் மக்களுக்கு எதிராக சீனா படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி ஹாங் காங் எல்லையில் சீனா படைகளை இறக்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ஹாங் காங்கை சீனா மொத்தமாக கைப்பற்ற வாய்ப்புள்ளது.

    சீனா என்ன

    சீனா என்ன

    அங்கு இருக்கும் போராட்டக்காரர்கள் மீது சீனா ராணுவத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. மொத்தமாக ஹாங் காங் பகுதியை கைப்பற்ற சீனா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக எனக்கு அதிர்ச்சி அளிக்கும் உளவுத்துறை தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

    படைகள்

    படைகள்

    அதனால் ஹாங் காங் மக்கள் கவனமாக இருக்க வேண்டும், என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ஹாங் காங்கில் மட்டுமில்லாமல் தெற்காசியாவில் பெரிய அளவில் பரபரப்பு நிலவி வருகிறது.

    English summary
    Hong Kong Protest: China is moving its troops to border says, Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X