For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக சாதனைக்காக நிர்வாணமாக கடலில் நீந்திய 745 பேர்

Google Oneindia Tamil News

நியூசிலாந்து: சிலர் மணிக்கணக்கில் சாப்பிட்டு சாதனை படைப்பார்கள். சிலரோ மணிக்கணக்கில் பாடி சாதனை படைப்பார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கை நிர்ணயித்து சாதனை படைத்து வரும் இன்றைய நிலையில், நியூசிலாந்து நாட்டில் நிர்வாணமாக நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

நிர்வாண நீச்சல்

நிர்வாண நீச்சல்

வட­கி­ழக்கு நியூ­ஸி­லாந்­தி­லுள்ள கிஸ்போர்ன் கடற்­க­ரையில் ஒரே சம­யத்தில் 745 பேர் நிர்­வா­ண­மாக நீச்­ச­ல­டித்து சாதனை படைத்­திட முடிவு செய்து அதற்கான முயற்சியிலும் இறங்கினர்.

உலக சாதனை

உலக சாதனை

கிஸ்போர்ன் கடற்­க­ரையில் ஒரே சம­யத்தில் ஆண்களும்,பெண்களுமாக குவிந்த அவர்கள் நிர்­வா­ண­மாக நீச்சலடித்து சாதனை படைத்­துள்­ளனர்.

கின்னஸ் ரெக்கார்டு

கின்னஸ் ரெக்கார்டு

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், அதனை உலக சாத­னை­யாக அறிவித்திடவும்,கின்னஸ் உலக சாதனைப் பதி­வேட்டில் பதி­வு­செய்ய உள்ள தினத்தையும் எதிர்­பார்த்­துள்­ள­னர்.

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

ஸ்பெயின் நாட்டை சார்ந்த சேர்ந்த 729 பேர் நிர்­வா­ண­மாக நீச்­ச­ல­டித்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தி காட்டினர்.அவர்கள் மேற்­கொண்ட சாதனையை முறியடிக்கும் வகையிலேயே நியூசிலாந்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாம்.

தோற்றுப் போன இங்கிலாந்து மக்கள்

தோற்றுப் போன இங்கிலாந்து மக்கள்

பிரிட்டனின் நோர்த்தம்லன்ட் கடலில் ஏற்கனவே இதுபோன்ற நிர்வாண நீச்சல் சாதனை நிகழ்த்தப்பட இருந்தது. மிகவும் குளிரான காலநிலையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் நிர்வாணமாக நீந்தினர்.

மனநல தொண்டு நிறுவனம்

மனநல தொண்டு நிறுவனம்

மனநல தொண்டு நிறுவனமொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், புதிய உலக சாதனை முயற்சி தோல்வியுற்றது. புதிய சாதனைக்கு தேவையானவர் பங்கேற்காததே தோல்விக்கு காரணமாகும்.

English summary
Organisers say they have broken the world record for the largest skinny dip with an unofficial number of 745 participants. Gisborne took out the Guinness World Record for the largest skinny dip last year when 506 brave swimmers went for a nude dip in the sea. But the attempt was eclipsed earlier this year in Spain when 729 people went for a swimsuit-free swim in the Mediterranean Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X