For Daily Alerts
Just In
18 வயது நிரம்பினாலும் ஜப்பானில் புகை பிடிக்கத் தடை
குழந்தைகள் பெரியவர்கள் ஆனதற்கான சட்டபூர்வமான வயது வரம்பை 20இல் இருந்து 18ஆகக் குறைக்க ஜப்பான் அரசு முயன்று வருகிறது.
இந்த முன்மொழிவு அமல்படுத்தப்பட்டால் 18 வயது நிரம்பியவர்களுக்கு வங்கியில் கடன் வாங்குதல், பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கும்.
எனினும், புகை பிடித்தல், மது அருந்துதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றை 20 வயது முடியும் வரை செய்யமுடியாது.
- ஜப்பானில் தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரே சம்பளமா?
- ஜப்பான் ராணுவத்தின் சுகம் தரும் பெண்கள் பற்றிய காணொளி
இது தொடர்பான சட்ட மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்போட்டால், புதிய வயது வரம்பு 2022ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.
பிற செய்திகள்:
- அமெரிக்கா: வெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப்
- கொலை முயற்சி தாக்குதல்: உயிர் தப்பிய பாலத்தீன பிரதமர்
- ''அண்ணா, தீ துரத்திட்டு வருது.. காப்பாத்துங்க''- குரங்கணி சோகம்
- நாசிக் - மும்பை வரை: இந்தியாவை அதிர வைத்த கால்கள்
Comments
English summary
Children in Japan will be considered adults when they are 18 as opposed to 20, under a new proposal that is supported by the government. If the change is approved, 18-year-olds will be able to get married, sign contracts and take out loans without the consent of their parents.