For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

By Siva
Google Oneindia Tamil News

Magnitude 5.0 earthquake jolts eastern Japan, no tsunami warning
டோக்கியோ: தலைநகர் டோக்கியோ உள்பட கிழக்கு ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருந்தது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ உள்பட நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

English summary
Quake measuring 5 in the richter scale hit eastern Japan including Tokyo on sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X