For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலியில் சூரிய கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் சரிந்தன

Google Oneindia Tamil News

சான்டியாகோ: சிலி நாட்டில் சூரிய கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 6.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.

சிலி, அர்ஜென்டினாவில் இன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் பார்க்க முடிந்தது. அதேநேரத்தில் சிலியின் காலாமா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Magnitude 6.1 Earthquake Hits Chile

கலாமா நகரில் இருந்து 67 கி.மீ தொலைவில் சிலி-பொலிவியா எல்லையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.

2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது!2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது!

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
An earthquake of magnitude 6.1 struck the Chile on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X