பெற்ற மகள் என்று தெரியாமலேயே மாணவியை கர்ப்பமாக்கி தாயாக்கிய ஆசிரியர்!
ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் பெற்ற மகள் என்று தெரியாமல் மாணவியைத் தாயாக்கியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.
தென்னாப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் ஆல்பிரட் மோகோயேனா என்பவர் தனது பள்ளியில் படித்த ஒரு சிறுமியுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தகாத முறையில் உறவு வைத்து அவளை கர்ப்பினியாக்கினார்.

தாயுடனும், வளர்ப்பு தந்தையுடனும் வாழ்ந்து வந்த அந்த சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து சில ஆண்டுகள் ஆகின்றன. இந்த செய்தியை உள்ளூர் ஊடகத்துக்கு கசியவிட்ட ஒரு பத்திரிகையாளரை ஆல்பிரட் மோகோயேனா கொல்லவும் முயற்சித்தார்.
இந்நிலையில், தற்போது 20 வயது பெண்ணாக உள்ள அவர், சமீபத்தில் தனது பிள்ளையின் டி.என்.ஏ.வை பரிசோதித்தபோது, தன்னை சிறுவயதில் கெடுத்து, சீரழித்தது தனது தாயின் முதல் கணவன்தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
என் அப்பாதான் என் குழந்தைக்கும் அப்பா என்பதை என் மகனிடம் நான் எப்படி கூறுவேன் என அந்தப் பெண் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications