For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“யங்” பணக்காரர்களில் “பேஸ்புக்” மார்க் முதலிடம் - 31 வயதில் 2 லட்சம் கோடி சொத்து!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் முகநூல் நிறுவனரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார்.

உலக அளவில் 35 வயதுக்கு உள்பட்ட பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார்.

Mark Zuckerberg world's richest individual under 35: Wealth-X

"வெல்த்-எக்ஸ்" என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 41.6 பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 2.72 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முகநூலின் மற்றொரு நிறுவனர் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூபாய் 60,000 கோடியாகும். இளம் பணக்காரர்கள் பட்டியலின் முதல் 20 இடங்களில் பெண்கள் 6 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Zuckerberg is joined on the list by fellow Facebook co-founders Dustin Moskovitz, who claimed the second place on the list with an estimated net worth of USD 9.3 billion and Eduardo Saverin who was ranked fourth with an estimated net of USD 5.3 billion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X