For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாசா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன? இங்கே கிளிக் செய்யவும்

விண்வெளி ஆய்வு மையாமான நாசா இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசா அறிவிக்கும் புதிய தகவல் எதைப்பற்றி என்ற விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலித்த நிலையில், அதற்கான விடையை நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.

விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா இன்று ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த நாசா விஞ்ஞானிகள். சூரிய குடும்பத்தில் புதிய 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர்.

ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாகவும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

முன்னதாக #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நாசாவின் புதிய அறிவிப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை. இதை பல கோடி பேர் நேரலையில் பார்த்தனர்.

NASA is holding a news conference live today
English summary
NASA is holding a news conference today to discuss "new findings on planets that orbit stars other than our sun
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X