• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டனீடினில் நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டி

|

டனீடின் : நியூசிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள், தமிழ் பத்திரிக்கைகள் ஆகியன இணைந்து தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளன. பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் அமைப்புக்களை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

New zealand Tamil super league 2021 crircket to be on April 3 rd and 4 th

டனீடின் தமிழ் சங்கம், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், கான்பரா தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 'நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021' என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

New zealand Tamil super league 2021 crircket to be on April 3 rd and 4 th

நியூலாந்து தமிழ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் டனீடினில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிக்கு நியூசிலாந்தில் செயல்பட்டு வரும் தமிழ் பத்திரிக்கைகள், ஊடகங்கள் ஆகியன அனுசரணை வழங்க உள்ளன.

இந்த கிரிக்கெட் போட்டிகள் பற்றிய மேலும் விபரங்களுக்கு nztsa.info@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது அசோக் - 021 075 0029 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
New zealand Tamil super league 2021 crircket to be on April 3 rd and 4 th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X