For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’பூனை’ மாதிரி ‘மியாவ்...மியாவ்’னு கத்துதாம்பா இந்த ‘அமேசான்’ குரங்கு....!

Google Oneindia Tamil News

அமேசன்: அமேசான் காடுகளில் பூனை முகம் கொண்ட, மகிழ்ச்சியில் பூனை போல் ஒலி எழுப்பும் குரங்கு வகை ஒன்று கண்டறியப் பட்டுள்ளாதாம்.

இந்த வகைக் குரங்குகள் பூனையை போன்ற வித்தியாசமான சத்தம் எழுப்புவதால் இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

கடந்த நான்காண்டுகளில் மட்டும் அமேசான் காடுகளில் இதுவரை அறியப் படாத 441 புதிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பூனை போல் முகம் கொண்ட குரங்கு வகையும் ஒன்றாகும்.

இதுகுறித்து விலங்கின ஆராய்ச்சியாளர் தாமஸ் டெப்லர் கூறுகையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குரங்கினம் மிகவும் அபூர்வமானதாகும். குட்டி குரங்குகள் கிட்டத்தட்ட பூனை போலவே தோற்றம் அளிக்கின்றன. மகிழ்ச்சி ஏற்படும் போது, அவை பூனை போலவே ஒலி எழுப்பி தகவல் பரிமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
A new species of monkey that purrs like a cat is among 441 new species of animals and plants discovered over a four year period in the vast, under-explored Amazon rain-forest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X