For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிதி நெருக்கடி.. ஒபாமாவின் ஆசிய பயணத்தில் மாற்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அதிபர் ஒபாமா தமது ஆசியப் பயணத்தில் மாற்றங்களை செய்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, புருனே ஆகிய நாடுகளுக்கு வரும் வாரம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது மலேசிய பயணத்தை அவர் ரத்து செய்திருக்கிறார்.

Obama to cut short Asia trip as shutdown continues

மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள், ஒபாமாவின் பயண ரத்து செய்தியை வெளியிட்டுள்ளன.

இதேபோல் திட்டமிட்டபடி ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே ஆசிய பயணத்தை அவர் மேற்கொண்டாலும் உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் ஒபாமா.

English summary
US President Barack Obama on Wednesday scaled down a long-planned trip to Asia, as a U.S. government shutdown entered a second day with no end in sight to the funding row in Congress that triggered it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X