For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியில் மேலும் 1000 புதிய வார்த்தைகள் இணைப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியில் மேலும் புதியதாக 1000 சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

150 வருடங்கள் பழமை வாய்ந்தது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி நிறுவனம். ஆங்கிலம் பேசும் நல்லுலகத்திற்காக தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம்.

Oxford dictionary debut: Word among 1,000 new entries

அதன்படி நடப்புக் காலாண்டுக்கான சொற்கள் தர மேம்பாட்டில் 1000 புதிய வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் இணைத்துள்ளது.

இந்த அகராதி ஆங்கில வெகுஜன மக்களின் கலாச்சாரத்தைச் சார்ந்த வார்த்தைகளையும், சில விரிவாக்கங்களையும் இணைத்துள்ளது. உதாரணமாக "டக் ஃபேஸ்" என்ற வார்த்தை புகைப்படம் எடுக்கும் போது ஒரு நபரின் உதடுகள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.

வளமான ஆஸ்திரேலிய ஆங்கில வட்டார வழக்குகள் வரை, இந்த அகராதியின் ஆதிக்கம் நீண்டுள்ளது. தற்போது மக்களிடையே சாதரணமாக புழங்கும் சொற்களும் இணைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.

English summary
The word is among 1,000 new entries added yesterday to the free online dictionary OxfordDictionaries.com, which is updated quarterly and prides itself on tracking new and emerging word trends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X