For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் இந்திய அதிரடிப்படை பிரிவு அமைப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும், அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை இணைந்து தயாரிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தவும் சிறப்புப் பிரிவை அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் உருவாக்கியுள்ளது.

Pentagon creates India rapid reaction cell

பென்டகன் அமைப்பின் தலைமைப் பொறுப்பை பாதுகாப்புத் துறை செயலர் அஷ்டன் கார்டர் ஏற்றப் பிறகு, "இந்திய அதிரடி படைப் பிரிவு' என்று புதியப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு அலுலவலக அதிகாரி கெய்த் வெப்ஸ்டர் பொறுப்பு வகிக்கிறார்.

மேலும், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏழு பேர் இந்தப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். பென்டகன் வளாகத்தில் வேறொரு நாட்டுக்கான பிரிவு அமைந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

English summary
The Pentagon has established a first-ever country special cell to speed up its defence ties with India and accelerate the process of co-development and co-production of hi-tech military equipment in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X