For Daily Alerts
Just In
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.4 ஆக பதிவு
மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.
மணிலாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 அலகுகளாகப் பதிவானது.

மணிலாவுக்கு தென்கிழக்கே மாஸ்பேட் தீவுகளை இந்த நிலநடுக்கம் உலுக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
South China Sea-விவகாரத்தில் China-வுக்கு எதிராக காலடி வைக்கும் India | Philippines-India
இந்த நிலநடுக்க பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.