For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டியணைத்து வரவேற்ற புடின்.. கப்பல் கட்டும் தளத்திற்கு படகில் பயணித்த மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : pm modi putin meets in russia

    மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் இடத்திற்கு படகில் பயணம் செய்தார், ரஷ்யாவுக்கான, மோடியின் இரண்டு நாள் பயணத்தின் முதல் விசிட் இதுவாகும்.

    ரஷ்ய தூர கிழக்கு பிராந்தியத்திற்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் மோடிதான். ரஷ்ய அதிபர் புடினுடன் இரு நாடுகள் நடுவேயான, உச்சி மாநாட்டிலும், கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்திலும் மோடி கலந்து கொள்வார்.

    PM Modi, Putin meets in Russia

    இதன் ஒரு பகுதியாக இன்று புதினை மோடி சந்தித்தார். மோடியை கட்டியணைத்து வரவேற்றார் புடின். இதையடுத்து, விலாடிவோஸ்டோக்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புதினுடன் பிரதமர் மோடி சென்றார். கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ''ஆசிரியர் தின'' வாழ்த்து..!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ''ஆசிரியர் தின'' வாழ்த்து..!

    நாளை காலையில் பிரதமர் மோடி சில இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, நாளையே அவர் இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

    English summary
    PM Narendramodi and President Putin visited the Zvezda Shipbuilding Complex.Newer areas of collaboration such as shipbuilding offer opportunities for diversifying the strong India- Russia economic ties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X