For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரை பகுதி அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் உகாசிக் பகுதியில் இருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் 61.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

Powerful quake hits Alaska

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. நில நடுக்கத்தை அடுத்து நில அதிர்வுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே இருக்கும் பகுதியில் அவ்வளவாக மக்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Quake measuring 7 in Richter scale struck off the southwest coast of Alaska on friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X