For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% பாதுகாப்பானது என அறிவிப்பு

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்தானது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,27,77,992 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,21,237 ஆக அதிகரித்துள்ளது.

Russias Sputnik-V vaccine shows 91.4% efficacy

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மேலும் 1,141 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியதுதமிழகத்தில் மேலும் 1,141 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது

ரஷ்யாவில் ஏற்கனவே ஸ்புட்னிக்V தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு 21 நாள் கண்காணிக்கப்பட்ட நிலையில் அது 91.4% சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்V - தடுப்பு மருந்துக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Russia's coronavirus vaccine Sputnik-V shows the efficacy of 91.4%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X