For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா காலமானார்; புதிய மன்னர் சல்மான்

By Chakra
Google Oneindia Tamil News

ரியாத்: செளதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். செயற்கை சுவாசத்தில் இருந்து வந்த அவர் இன்று அந் நாட்டு நேரப்படி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணி்க்கு காலமானார்.

Saudi King Abdullah dies, new ruler is Salman

இதையடுத்து அடுத்த மன்னராக, இப்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல் அஜிஸ் (வயது 79 ) முடி சூட்டப்பட உள்ளார்.

சல்மானுக்கு பதில் புதிய இளவரசராக முக்ரின் பொறுப்பேற்க உள்ளார்.

மன்னர் அப்துல்லா மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
Saudi Arabia's King Abdullah died early on Friday and his brother Salman became king, the royal court in the world's top oil exporter and birthplace of Islam said in a statement carried by state television. King Salman has named his half-brother Muqrin as his crown prince and heir. "His Highness Salman bin Abdulaziz Al Saud and all members of the family and the nation mourn the Custodian of the Two Holy Mosques King Abdullah bin Abdulaziz, who passed away at exactly 1 a.m. this morning," said the statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X