For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க புகை பிடித்தால் உங்க பிள்ளைங்களோட பல்லெல்லாம் கொட்டிப் போகும் பாஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: புகை பிடிக்கும் பழக்கம் உடையோர் வீடுகளில் அவர்களது பிள்ளைகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இளம் சிறார்கள் மத்தியில் பற்கள் சொத்தையாகி விழுந்து விடும் சாத்தியம் அதிகமாக உள்ளதாம். இருப்பினும் உயிரிழப்பு ஏற்படுகிறதா என்பதை இந்த ஆய்வு சொல்லவில்லை.

வளர்ந்த நாடுகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

அதாவது 2 முதல் 5 வயதுக்குட்பட்டோருக்கு இடையே இந்தப் பாதிப்பானது 20.5 சதவீதம் அளவில் உள்ளது. இது அமெரிக்க நிலவரம். ஜப்பானில் இது 25 சதவீதமாக உள்ளது.

கர்ப்ப காலத்தில்...

கர்ப்ப காலத்தில்...

கர்ப்ப காலத்தின்போது புகை பிடிப்பு, வீடுகளில் புகை பிடிப்பது போன்றவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறதாம். பற்களைத்தான் இது அதிக அளவில் குறி வைக்கிறதாம்.

குறைவு...

குறைவு...

வீடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத வீடுகளில் இந்த பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.

2 மடங்கு...

2 மடங்கு...

அதேசமயம் வீடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் உடையோர் மத்தியில் பாதிப்பு 2 மடங்கு அதிகமாக இருக்கிறதாம்.

English summary
Smokers, you may want to kick that habit as a recent study has linked exposure to secondhand smoke to increased risk of tooth decay in young children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X