For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செயற்கை பானங்கள் ஜாக்கிரதை... குழந்தைகளுக்குப் பல் கொட்டி "தாத்தா, பாட்டி" யாகும் அபாயம்!

Google Oneindia Tamil News

மெல்பர்ன்: அதிக அளவில் குளிர்பானங்கள் அருந்துவதால் பற்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின் அடிலைட் பல்கலைக்கழகம் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.

செயற்கையான குளிர்பானங்களில் அமிலத்தன்மையானது மிக அதிக அளவில் உள்ளது.

அதனால், குழந்தைகளின் பற்களுக்கு நிரந்தரமான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்க்க முடியாத பல் நோய்:

தீர்க்க முடியாத பல் நோய்:

பல் மருத்துவர்கள் இந்த பாதிப்பினை "அதிக அமிலத்தன்மையால் ஏற்படும் பாதிப்பு" என்று கூறியுள்ளனர். இதனால் வளரும் குழந்தைகளுக்கு தீராத பல் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

30 ஆவது நிமிடத்தில் பாதிப்பு:

30 ஆவது நிமிடத்தில் பாதிப்பு:

பற்கள் பற்றிய ஆய்வுச் செய்தியில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. குளிர்பானங்கள் குடித்த 30 ஆவது நிமிடத்திலேயே தன்னுடைய அமில பாதிப்பை தோற்றுவித்து விடுகின்றதாம். பல் தசைகள், கால்சியம் எல்லாவற்றையும் பாதித்து விடுகின்றதாம் இந்த அமிலத்தன்மை.

பற்களைக் கடிக்கும் காரணம்:

பற்களைக் கடிக்கும் காரணம்:

இரவில் குழந்தைகள் பற்களைக் கடிப்பதற்கான காரணம் கூட இதுதான். அவர்களுடைய வயிற்றில் உள்ள அமிலத்தன்மை பற்களுக்கு தாவுவதால்தான் இந்த பற்களைக் கடிக்கும் பழக்கம் ஏற்படுகின்றது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழச்சாறுகளே நல்லது:

பழச்சாறுகளே நல்லது:

இதனைத் தடுக்கும் வழிமுறையாக குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையான பழச்சாறுகளை மட்டுமே குழந்தைகள் அருந்தக் கொடுப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளார்கள்.

பழச்சாறுகளே நல்லது:

பழச்சாறுகளே நல்லது:

இதனைத் தடுக்கும் வழிமுறையாக குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையான பழச்சாறுகளை மட்டுமே குழந்தைகள் அருந்தக் கொடுப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளார்கள்.

English summary
A recent study conducted by the researchers at the University of Adelaide in Australia, holds that drinks that are high in acidity can be harmful for children's teeth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X