• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது!

Google Oneindia Tamil News

சான்டியாகோ: 2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு சிலி மற்றும் அர்ஜென்டினாவில் தெரிந்தது. இதனால் சிலி, அர்ஜென்டினா நாடுகள் பகலிலேயே இருளில் மூழ்கின.

பூமி, சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும் போது சூரியன் மறைக்கப்படும். இதுதான் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

Solar eclipse plunges Chile, Argentina into darkness

ஆனால் இந்தியாவில் இதனை பார்க்க இயலவில்லை. சூரிய கிரகணத்தின் உச்சநேரமாக இரவு 9.43 மணியளவில் தெற்கு சிலி, அர்ஜென்டினா நாடுகளில் தெளிவாக பார்க்க முடிந்தது. அப்போது சில நிமிடங்கள் சிலி, அர்ஜென்டினா ஆகியவை பகலிலேயே இருள் சூழ்ந்து காணப்பட்டன.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- டொனால்ட் டிரம்ப் ட்வீட்அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- டொனால்ட் டிரம்ப் ட்வீட்

மேலும் சிலியில் சூரிய கிரகணம் நிகழ்ந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் கலாமா நகரில் இருந்து 74 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 அலகுகளாக பதிவானது.

English summary
Solar eclipse plunges Chile, Argentina into darkness on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X